ஞாயிறு, 24 மே, 2015

தங்களின் வருகைக்கு எனது அன்பின் வணக்கங்கள் ... என்னோடு இங்கு பயணிக்க வந்ததற்கு நன்றி , மூன்றரை வருடங்களுக்கு முன் இதை நான் ஆரம்பித்தாலும் இப்பொழுதுதான்  இதை நான் தொடர போகிறேன். நான் கூறும் விஷயங்கள் கதையாகவும் இருக்கலாம் /கதையாக இல்லாமல் நம்மை சுற்றி நடப்பவையாக கூட இருக்கலாம் ... படிக்கபோகும் உங்களுக்கு கூட நடந்திருக்கலாம் ... இது பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாகவும் இருக்கலாம் .. இதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் ...சொல்வீர்கள் என்ற எண்ணத்தில் அன்புடன் அவள் . வாருங்கள் அவளோடு சேர்ந்து நாம் பயணிக்கலாம் .