தங்களின் வருகைக்கு எனது அன்பின் வணக்கங்கள் ... என்னோடு இங்கு பயணிக்க வந்ததற்கு நன்றி , மூன்றரை வருடங்களுக்கு முன் இதை நான் ஆரம்பித்தாலும் இப்பொழுதுதான் இதை நான் தொடர போகிறேன். நான் கூறும் விஷயங்கள் கதையாகவும் இருக்கலாம் /கதையாக இல்லாமல் நம்மை சுற்றி நடப்பவையாக கூட இருக்கலாம் ... படிக்கபோகும் உங்களுக்கு கூட நடந்திருக்கலாம் ... இது பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாகவும் இருக்கலாம் .. இதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் ...சொல்வீர்கள் என்ற எண்ணத்தில் அன்புடன் அவள் . வாருங்கள் அவளோடு சேர்ந்து நாம் பயணிக்கலாம் .
.
.
தொடர வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றி ... இன்னும் இங்கு தொடங்கவில்லை இனிமேல் தொடருவேன்...
பதிலளிநீக்குஇனிமே எழுதுங்க மக்களே... தொடர வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநன்றி அபி ! தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
பதிலளிநீக்குஅட நீங்களும் வலை வச்சிருகீங்க்களா? அப்புறம் ஏன் எழுதவே இல்ல
பதிலளிநீக்குஎனக்கு எழுத தெரியல அதான் இங்க எழுதல சீனு .
நீக்குநான் செய்த வரலாற்றுபுகழ்மிக்க கிறிஸ்துமஸ் பலகார போஸ்டில் தங்கள் பொன்னான பின்னூட்டம் கண்டு இங்கு வந்தேன் .. விரைவில் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் நீங்கள்
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சல் ,கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
நீக்கு